Friday, 16 May 2014

விஜயகாந்துக்கு வெற்றியில்லை: துக்கம் கொண்டாடும் தே.மு.தி.க.

நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில்  தே.மு.தி.க. தலைவர் திரு. விஜயகாந்த் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.

பெரிதும் எதிர்பார்த்த இடங்களிலும் அ.தி.மு.க.வே தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் தமிழ்நாட்டில் உள்ள 40 இடங்களில் ஒன்றில் கூட தே.மு.தி.க. வெற்றியடைவில்லை.
vijayakanth-vetri-illai
ஒவ்வொரு தோல்வி வேட்பாளரும், பணம் கொடுத்து பெரிய கட்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற்றுவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளன.

தே.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் திடீரென கட்சி மாறியதும், இதன் பொது செயலாளராக இருந்த திரு. பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவும் இக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment