Friday 16 May 2014

வேட்பாளர் வெற்றி; உள்ளாடைகளை அவிழ்த்துப்போட்டு கொண்டாடிய நடிகை

வடமாநிலத்தைச் சேர்ந்த ஜூன்ஜூஸ்ரி என்ற மூன்றாம் தர நடிகை, தான் சார்ந்த கட்சி தலைவர் வெற்றிப்பெற்றதால், கையில் மது புட்டியுடன் வந்து, நடுவீதியில் ஆடைகளை அவிழ்த்து எறிந்தாள்.

போதை தலைக்கு ஏறியபோது உள்ளாடைகளை அவிழ்த்துவிட்டு, குத்தாட்டம் போடத் தொடங்கினாள்.

செய்தியறிந்த போலிசார் அங்கு விரைந்தனர். அவளை கைது செய்ய முற்பட்டபோது, தான் சார்ந்த கட்சியின் பெயரைச் சொல்லி, என் மீது கை வைத்தால், நீங்கள் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டும் என அவள் எச்சரித்தாள்.

இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போன போலீஸ், வேடிக்கைப் பார்த்துவிட்டு, பெண் போலீசாரை அனுப்பி, அவளை பிடித்துச் செல்வதாக கூறிவிட்ட சென்றுவிட்டது.

வீதீயில் இலவச நிர்வான குத்தாட்டம் பார்க்க இளைஞர் படை கூடியது.

அங்கு போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலையை அடுத்து அப்பெண், அங்கிருந்து பெண் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டாள்.
vetpalar-vetri-petrathai-arinirvanthudan-kondadiya-nadigai

என்றாலும், அவளை அப்புறப்படுத்தும்போது, அவள் ஆடைகளை அணியாமல் தன் தலைவர் வெற்றிப்பெற்றதை கொண்டாடிக்கொண்டே, ஆடிப்பாடிக்கஃகொண்டே போலீஸ் வாகனத்தில் ஏறினாள்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்களின் கூட்டத்தால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தேவைதான். ஆனால் மானத்தை வெட்ட வெளியில் அனைவருக்கும் தெரியும்படி உள்ளாடைகளை அவிழ்த்துப்போட்டு கொண்டாடும் அளவிற்கு வெறித்தனம் இருக்க கூடாது.


0 comments

Post a Comment