தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கணிப்புகளின்படி, தேசிய ஊனநாயக கூட்டணி முதன்மைப்பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு அமைப்பதற்கான தேர்தல் நடைப்பெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
NDTV வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பில் பி.ஜே.பி. 276 இடங்களில் வெற்றிப்பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற நிறுவன தொலைக்காட்சி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பும் சற்றேறக்குறைய அவ்வாறே இருந்துவருகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் இருப்பது நான்கு மணி நேரமே உள்ளது. இந்நிலைவில் வெளியான கருத்துக் கணிப்பால் பாரதீய தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த பிறகே உண்மையான நிலவரம் தெரிய வரும்.
மக்களின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை. பெரும்பாலான கணிப்புக்கள் பொய்த்து போவதால், கருத்து கணிப்பு என்பது வெறும் கணிப்பு மட்டுமே தவிர முடிவல்ல....
இதுதான் மற்ற அரசியல்வாதிகளும் அடிக்கடி சொல்லும் கருத்து ஆகும். தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க 40 இடங்களில் 35 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என ஒரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments
Post a Comment