Monday 12 May 2014

சன்னி லியோனின் நிர்வாண வீடியோ காட்சிகள் கசிந்தது-சன்னிலியோன் அதிர்ச்சி

பிரபல பாலிவுட்  கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்த படமொன்றில், சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இளைஞர்களை சூடேற்றும் இந்த வீடியோ  727,687 பெற்றுள்ளது.

சன்னிலியோன் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ராகினி எம்.எம்.எஸ். இந்த  படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டிய சென்சார் அதிகாரிகள் பல காட்சிகளை நீக்கிவிட்டு A சர்டிபிகேட் கொடுத்தனர்.

அப்போது நீக்கப்பட்ட பல கவர்ச்சிகரமான நிர்வாண காட்சிகள் யூடியூப் இணையதளத்தில் பதிவுச்  செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமே லீக் ஆன இந்த வீடியோவை இதுவரை 727,687 பேர் வரை பார்த்துள்ளனர். இந்தவீடியொவை யூடியூப் இணையதளத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும், சென்சார் போர்டு நீக்கிய காட்சிகளை இணையத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சன்னிலியோன் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட் படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சன்னிலியோன் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment