நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இந்த படத்தின் ரிலீஸ் நாளை வெற்றிகரமாக பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார் நடிகர் சந்தானம்.
திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த சிம்புவை மறக்காமல் பார்ட்டிக்கு அழைத்து நன்றி கடன் செலுத்தியுள்ளார்.
சமீபத்தில் தான ஃநடித்த படங்கள் எல்லாம் டிராப் ஆன நிலையில் இரவு பார்ட்டிகளில் மட்டும் கலந்துகொள்ளும் சிம்புவும், இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்.
கூடவே பிரபல சு ஸ்டாரின் இரண்டு மகள்களும் கலந்துகொண்டனர்.
பார்ட்டியில் கலந்துகொண்ட யுவதிகள் போதை தலைக்கேறி, குத்தாட்டம் போட்டதாக பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இரவு நேரப் பார்ட்டியில் இப்பொழுதெல்லாம் குத்தாட்டம் ஆடுவது தமிழ்நாட்டு யுவதிகளுக்கு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.
கலாச்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமாவில் நடபதை போலவே நடைமுறை வாழ்க்கையிலும் தொடர ஆரம்பித்துவிட்டனர் மக்கள். இந்த கொடுமையை என்ன வென்று சொல்வது?
இந்த படத்தின் ரிலீஸ் நாளை வெற்றிகரமாக பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார் நடிகர் சந்தானம்.
திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த சிம்புவை மறக்காமல் பார்ட்டிக்கு அழைத்து நன்றி கடன் செலுத்தியுள்ளார்.
சமீபத்தில் தான ஃநடித்த படங்கள் எல்லாம் டிராப் ஆன நிலையில் இரவு பார்ட்டிகளில் மட்டும் கலந்துகொள்ளும் சிம்புவும், இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்.
கூடவே பிரபல சு ஸ்டாரின் இரண்டு மகள்களும் கலந்துகொண்டனர்.
பார்ட்டியில் கலந்துகொண்ட யுவதிகள் போதை தலைக்கேறி, குத்தாட்டம் போட்டதாக பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கலாச்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமாவில் நடபதை போலவே நடைமுறை வாழ்க்கையிலும் தொடர ஆரம்பித்துவிட்டனர் மக்கள். இந்த கொடுமையை என்ன வென்று சொல்வது?
0 comments
Post a Comment