Tuesday 13 May 2014

பனாமாவில் பயங்கர நிலநடுக்கம். 6.8 ரிக்டர் பதிவு

அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்த தகவல் இது. பனாமாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
panamavil-bayangara-nila-nadukkam
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் முழுமையான தகவல்கள் கிடைக்கலாம்.


0 comments

Post a Comment