நாடும் முழுவதும் எதிர்பார்த்திருந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள வண்ணம் உள்ளன. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நரேந்திரமோடி தலைமையிலான BJP கட்சி அறுதி பெருபான்மை பெற்றுக்கொண்டுள்ளது.
300 மேற்பட்ட தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை.
நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
குஜராத் மாநிலமெங்கும் ஒரே கலகலப்பும், பட்டாசும், மத்தாப்பும், இனிப்புமாக கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளது. நாடெங்கும் மக்கள் வீதிகளில் வந்து கொண்டாட்டங்களுடன் குத்தாட்டங்களும் போட்டு வருகின்றனர்.
0 comments
Post a Comment