Thursday 15 May 2014

கவர்ச்சி நடிகையை விழுங்கிய முதலை - பாலிவுட்டில் பரபரப்பு

பிரபல கவர்ச்சி நடிகை காரிம்பூர் ரிசா. மத்திய ஐரோப்பியாவைச் சேர்ந்த இவர் நடிக்கும் த்ரில் படம் ஒன்றிற்காக அடரந்த காட்டில் படிபிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

மிகப்பெரிய ஜூப்லா ந்திக்கரையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த்து.

இரவு நேரமாகிவிட்டதால், தான் தங்கியிருக்கும் டெண்ட் அருகே உள்ள ஆடை மாற்றும் தற்காலிக அறைக்குள் சென்றார். ஆற்றிலிருந்து மேலே வந்த ஒரு முதலை ஏற்கனவே அங்கிருந்த சந்தின் வழியாக வந்திருந்ததை கவனியாமல் அவர் ஆடை மாற்றுவதற்கு, ஆடைகளை களைந்து கீழே போட்டார்.

அவர் வீசியெறிந்த பிராவானது முதலையின் முகத்தின் மீது அவரது பிராவின் பின் முதலையின் கண்ணில் பட்டதால் கோபமடைந்த முதலை, நடிகையை லபக்கென கவ்வி பிடித்தது.

பயத்தில் உறைந்த போன நடிகை போட்ட கூச்சலில் அருகில் இருந்த பாதுகாவலர் உள்ளே வந்தனர்.

அவர்கள் வரும்போது முதலை நடிகையை அரை நிர்வானத்துடன் விழுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து, உடனடியாக முதலையின் வாயிலிருந்து நடிகையை மீட்க நினைத்து இழுக்க நடிகையின் தலை முடி மட்டுமே கையோடு வந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவர் மயக்கமடைந்தார்.

என்றாலும் கடைசி வரைக்கும் முதலையின் பிடியிலிருந்து நடிகையை விடுவிக்க முடியாததால் நடிகையை இழுத்தவாறு ஆற்றுக்குள் இறங்கிய முதலை முழுமையாக நடிகையை விழுங்கிவிட்டது.

இது குறித்து அப்பகுதி போலீசார் புகார் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 comments

Post a Comment