Friday 2 May 2014

நீச்சல் உடையில் அசின்

மிக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்ட மாட்டேன் என்று கூறிய அசின் இப்போது நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

படத்தின் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் நடிக்கும் இந்திப்படமொன்றில்தான் இதுபோல நடிக்கவிருக்கிறார் அசின்.
entha udaiyilum nadikka thayar nadigai asin

இந்தி படங்களிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எந்த உடையிலும் நடிக்கத் தயார் என்று சொல்லிவிட்டாராம் நடிகை அசின்.

இதன் காரணமாகவே சஜித் நாடியாவாலா தயாரிக்கும் ‘ஹவுஸ்புல் -2′ படத்தில் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்ட வேண்டிய பாத்திரம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அசின்.

0 comments

Post a Comment