கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்து சக்கைப் போடு போட 3 இடியட்ஸ் திரைப்படத்தில் கரீனா கபூரின் சகோதரியாகவும் கர்ப்பிணியாகவும் நடித்தவர் மோனா சிங்.
அப் படத்தில் இவருக்கு பிரச்சவ நேரத்தில் திடீரென பிரச்சனை ஏற்படும்பொழுது, அமீர்கானே பிரசவம் பார்ப்பார். இந்த காட்சிதான் அப் படத்தின் ஹைலைட். தமிழிலும் இந்த காட்சியை ஷங்கர் மிக அருமையாக படமாக்கியிருப்பார்.
இந்த படத்தில் கர்ப்பிணியாக நடித்த மோனாசிங்கிற்கு அதன்பிறகு வந்த அனைத்து வாய்ப்புகளும் கர்ப்பிணி வாய்ப்புகளாகத்தான் வந்ததாம்.
உங்களை பார்த்தாலே எல்லோருக்கும் 3 இடியட்ஸ் படத்தில் நடித்த கர்ப்பிணி வேடம்தான் ஞாபகம் வருகிறது. எனவே கர்ப்பிணி வேடத்தில் நடிக்க வாருங்கள் என்று பல இயக்குனர்கள் அழைத்தார்களாம். ஆனால் ஒரு படத்தையும் மோனாசிங் ஒப்புக்கொள்ளவில்லை.
பாலிவுட் இயக்குனர்கள் அனைவரும் தன்னை கர்ப்பமாக்குவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள் என்று மனம் வெறுத்த மோனாசிங் அதன்பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
தற்பொழுது Kya Huaa Tera Vaada என்ற தொலைக்காட்சி தொடரில் கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து வருகிறார்.
பேட்டி ஒன்றில் நடிகை, பரப்பரப்பான காட்சிகளில் நடிக்க விரும்பும் என்னை டைரக்டர்கள் எல்லாப் படங்களிலும் கர்ப்பிணியாக்குவதிலேயே குறியாக இருந்தததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
என்னால் செய்த கேரக்டரையே திரும்ப திரும்ப செய்யமுடியாது. என்று கூறும் மோனாசிங், இனி சின்னத்திரைதான் என்னுடைய வாழ்க்கை என்று கூறியுள்ளார்.
அப் படத்தில் இவருக்கு பிரச்சவ நேரத்தில் திடீரென பிரச்சனை ஏற்படும்பொழுது, அமீர்கானே பிரசவம் பார்ப்பார். இந்த காட்சிதான் அப் படத்தின் ஹைலைட். தமிழிலும் இந்த காட்சியை ஷங்கர் மிக அருமையாக படமாக்கியிருப்பார்.
இந்த படத்தில் கர்ப்பிணியாக நடித்த மோனாசிங்கிற்கு அதன்பிறகு வந்த அனைத்து வாய்ப்புகளும் கர்ப்பிணி வாய்ப்புகளாகத்தான் வந்ததாம்.

பாலிவுட் இயக்குனர்கள் அனைவரும் தன்னை கர்ப்பமாக்குவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள் என்று மனம் வெறுத்த மோனாசிங் அதன்பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
தற்பொழுது Kya Huaa Tera Vaada என்ற தொலைக்காட்சி தொடரில் கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து வருகிறார்.
பேட்டி ஒன்றில் நடிகை, பரப்பரப்பான காட்சிகளில் நடிக்க விரும்பும் என்னை டைரக்டர்கள் எல்லாப் படங்களிலும் கர்ப்பிணியாக்குவதிலேயே குறியாக இருந்தததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
என்னால் செய்த கேரக்டரையே திரும்ப திரும்ப செய்யமுடியாது. என்று கூறும் மோனாசிங், இனி சின்னத்திரைதான் என்னுடைய வாழ்க்கை என்று கூறியுள்ளார்.
0 comments
Post a Comment