Friday 11 April 2014

நீச்சல் குளத்தில் டூயட் பாடிய விஷால்-லட்சுமிராய்

 விஷால் லட்சுமி ராயின் படத்திற்கு UA சான்றிதழ்தான் கிடைத்துள்ளது.

எவ்வளவுதான் போராடியும் U சான்றிதழ் பெற முடியவில்லையாம்.

அதற்கு காரணம் விஷால் - லட்சுமிராயின் லிப்-டூ-லிப் கிஸ் காட்சி மட்டுமில்லையாம்.


கீழே இருக்கும் காட்சியும்தான் காரணமாம்.

இந்த நீர்விளையாட்டு காட்சியை சென்சார் கட் செய்தால் மட்டுமே U சான்றிதழ் கொடுக்க முடியும் என்று சென்சார் சொன்னதும்,

படத்தில் முக்கியமான காட்சியே இதுதான். இதை நீக்க முடியாது என்று விஷால் தரப்பு கூறியிருக்கிறது.

இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்திரடு என்ற பெயரில் படத்தை வெளியிடுகிறார் ஆந்திராகாரான விஷால்

UA சான்றிதழ் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment