Friday 11 April 2014

டாப்சிக்கு முத்த மழை பொழிந்த நடிகரால் விழா மேடையில் பரபரப்பு..!

அமித் சத் - டாப்ஸி நடித்த "ரன்னிங் ஷாதி.காம்' படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது.

இந்த விழாவில், படத்தின் நாயகியான நடிகை டாப்ஸியும் கலந்துகொண்டார்.

அமித் ராய் இயக்கியுள்ள இந்தப் படம் ரொமான்டிக் காமெடி என்டர்டெயினர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விழா நடந்துகொண்டிருந்த போதே டாப்ஸியின் அருகில் இருந்த அமித் சத் யாரும் எதிர்பாராத விதத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்து தள்ள, அவரைத் தள்ளிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார் டாப்ஸி.

நடிகர் அமித் சத், பொது இடத்தில் வைத்து டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்ததுதான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 அமித் சத் - டாப்ஸி நடித்த "ரன்னிங் ஷாதி.காம்' படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது. இந்த விழாவில், படத்தின் நாயகியான நடிகை டாப்ஸியும் கலந்துகொண்டார்.

அமித் ராய் இயக்கியுள்ள இந்தப் படம் Romantic Comedy Entertainer - ரொமான்டிக் காமெடி என்டர்டெயினர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விழா நடந்துகொண்டிருந்த போதே டாப்ஸியின் அருகில் இருந்த அமித் சத் யாரும் எதிர்பாராத விதத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்து தள்ள, அவரைத் தள்ளிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார் டாப்ஸி.

இந்த நிகழ்வால் "டாப்ஸியும் அமித் சத்தும் காதலிக்கிறார்கள்' என்று சிலர் பேச, "இல்லை இல்லை இதெல்லாம் படத்துக்கான விளம்பரம்' என்று மற்றொரு சாரார் மறுக்க, ஒரு வழியாக படத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்து விட்டது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் படத்திற்கு நல்ல விளம்பரம் தேடித் தரும் என்பது சினிமா பட்சிகளின் கருத்து.

0 comments

Post a Comment