Monday 21 April 2014

வீடியோ கேம் விளையாடிவிட்டு பாட்டியை சுட்டுக் கொன்ற பேரன் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரிஜான். அவர் தனது எட்டு வயது பேரனுடன் வசித்து வந்தார்.

வீடியோ கேம் விளையாடிவிட்டு வந்த சிறுவன், வீட்டில் இருக்கும் ஒரிஜினல் துப்பாக்கியை எடுத்து தனது பாட்டியை பின்னால் வந்து பின்மண்டையில் சுட்டுவிட்டான்.

குண்டடி பட்ட பாட்டி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். .


0 comments

Post a Comment