Friday 11 April 2014

டூயட் பாடிய அனிருத்- ஆன்ட்ரியா ஜோடி.!

ஜெய்-சுவாதி ஜோடியாக நடிக்கும் படம் வடகறி.

இப்படத்திற்காக காதல் கிசுகிசுக்களை எல்லாம் மறந்து, கவர்ச்சிகரமான பாடலொன்றினை அனிருத் - ஆண்ட்ரியா ஜோடி பாடினார்கள்.

இந்த பாடல் காட்சியில் ஜெய்-சுவாதி, மற்றும் கவர்ச்சி நடிகை சன்னி லியோனி ஆகியோர் ஆடியிருக்கிறார்கள். பாங்காங்கில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
aniruth-antria-jodiyaga-padinargal

இப்படத்தில் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கும் ஜெய்-சுவாதி ஏற்கனவே சுப்ரமணியபுரம் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் விவேக் சிவா, மெரிலின் சாலமன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

0 comments

Post a Comment