Tuesday 15 April 2014

ரஜினிக்கு பிடித்த "பஞ்ச் டயலாக்"

ரஜினி காந்த் என்றால் அவருடைய ஸ்டைல்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் ரசிக்கும் ஒரு நடிகர் உண்டென்றால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்.

rajini-kanthukku-piditha-punch-dialogue

அவர் நடிக்கும் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகளும் அவரைப் போலவே பிரபலமடைந்தவை.

குறிப்பாக பாட்சா படத்தில் வரும் "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி"


"என் வழி தனி வழி"

"கண்ணா.. பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாதான் வரும்.."

இவையெல்லாம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ப்ஞ்ச் டயலாக்குகள்.

ரஜினிக்கு பிடித்த பஞ்ச் டயலாக் எது என்றால், அது 16 வயதினிலே படத்தில் தான் வில்லனாக நடித்து பேசிய "இது எப்படி

0 comments

Post a Comment