Thursday 17 April 2014

நடுரோட்டில் காம லீலை; காதலர்கள் கைது

பொது இடத்தில் பட்டபகலில் காம களியாட்டம் நடத்திய காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின்  பெனிசில்வேனியாவைச் சேர்ந்தவர்கள் ஜான்சி, டெவிட்ரன். இவருவரும் காதலவர்கள்.

இன்று காலை அமெரிக்க நேரப்படி 11 மணிக்கு அங்கு பிரபலமான பார் ஒன்றில் புகுந்து, மதுவை வாங்கி குடித்தனர்.

போதை தலைக்கு ஏறியபோது, ஒருவருக்கொருவரை கட்டித் தழுவி முத்தமிட்டுக்கொண்டனர்.
patta-pagalil-kama-kaliyattam

காம வெறி அதிகமாக அங்கேயே படுத்து உறவு கொள்ள முயன்றனர்.

இதைப் பார்த்த பார் ஊழியர்கள் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

வெளியேறிய காதல் ஜோடி, அருகே இருந்த நிழல்கூடத்தில் உட்கார்ந்தவாறே ஒருவர் மீது ஒரு உரசியபடி முத்தங்களை பறிமாறிக்கொண்டனர்.

காம போதையின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் அங்கேயே ஆடைகளை களைந்து உறவில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைவாக போலிசார் வந்து அவர்களின் ஆடைகளை சரி செய்துவிட்டு அவர்களை  கைது செய்தனர்.

போதையில் இருந்தபோது அவ்வாறு நடந்துகொண்டாலும், பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டமைக்காக அவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறை தண்டனை கிடைக்கும் என அங்கிருந்தவர்கள் கூறினர்.



0 comments

Post a Comment