Tuesday 29 April 2014

வங்க கடலில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்: ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் தகவல்

காணாமல் போனமலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில். விமானத்தின் பாகங்கள் போன்ற 20 பொருட்கள் மிதப்பது செயற்கைகோள் புகைப்படத்தில் தெரியவந்தது.

malasiya-vimanam-bagangal-kandupidippu




இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் விமானத்தின் உடைந்த பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி.

0 comments

Post a Comment