Sunday, 13 April 2014

காதலிப்பதுபோல் நடித்து கற்பழித்த காதலன் கைது..!

மும்பையிலுள்ள கோரேகாவை பகுதியைச் சேர்ந்த டி.வி. நடிகர் அஷிஷ். இவருடன் பணியாற்றும் டூக்கி.

ஒரே டி.வி சேனலில் பணியாற்றியதால், இவருகளுக்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது. காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வெளியிடங்களில் சுற்றித் திரிந்தனர்.

சரியான வாய்ப்பை ஏற்படுத்தி காதலன் திட்டமிட்டு கற்பழித்தாக கூறப்படுகிறது. பிறகு அந்த பெண்ணுடன் தொடர்பை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.

kathlippathupol-amaatri-karpalthia-kathalanதன்னை காதலித்தவர் திருமணம் செய்துகொள்வார் என்று நினைத்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறிய அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார் டி.வி. நடிகர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலிசில் புகார் அளித்ததின் பேரில், அந்த டி.வி. நடிகர் அஷிஷை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Post a Comment