Sunday, 30 March 2014

மகளை கற்பமாக்கிய தந்தை

பெற்ற மகளிடன் காம வித்தைகளை காட்டி, கற்பமாக்கினான் காமுகத் தந்தை. கென்ய நாட்டைச் சார்ந்த இவன், மனைவி இறந்தவுடன், மகளையே படுக்கைக்கு மனைவியாக்கிக்கொண்டான்...

தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் கற்பழித்த தந்தையின் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த யுவதிக்கு, கற்பம் உறுதியானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக மருத்துவமனைக்கு சென்றவுடன், இந்த உண்மை வெளியானது.

தகவலறிந்த டாக்டர் குறிப்பிட்ட தந்தை குறித்து போலிசாரிடம் புகார் செய்தார்.

கற்பமான பெண்ணுக்கு தக்க சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பெற்ற மகளையே கற்பமாக்கிய காமுகனுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் என கோஷமிட்டனர்.

0 comments

Post a Comment