Sunday, 2 March 2014

திரிஷாவின் தொடையில் ஜெயம்ரவி படம்

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்த உனக்கும் எனக்கும் படத்தில் இணைந்து நடித்த ஜோடி திரிஷா - ஜெயம்ரவி.

தற்பொழுது பூலோகம் என்ற படத்தில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

Trisha-puts-jaymravis-tattoo-in-her-Shoulder


இந்த படத்திற்காக திரிஷா தனது தொடை மற்றும் தோள்பட்டையில் ஜெயம் ரவியின் படத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார். .

இந்த பச்சையானது தற்காலிகமானதுதானாம். ஏற்கனவே திரிஷாவின் மார்பில் மீன் டாட்டு ஒன்று வரைந்திருக்கிறார். அது நிரந்தரமானது. ஆனால் ஜெயம் ரவியின் டாட்டூ நிரந்தரமானது அல்ல.. படத்திற்காக போடப்பட்டது என்கின்றனர் பூலோகம் படக் குழுவினர்.

0 comments

Post a Comment