தமிழ் சினிமா உலகில் தற்பொழுது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே நடிகை ஹன்சிகா.
பேச நேரம் கூட இல்லாமல் படத்தில் நடிப்பதற்கு பறந்துகொண்டிருக்கிறார்.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
காதலர்களுக்கே உரித்தான மொக்கை பேச்சுக்களை பேசுவதற்கு நேரம் இல்லாததுடன் ,விருப்பமும் இல்லாததால் சிம்புவுடனான காதலை ஹன்சிகா முறித்து கொண்டதாக கோடம்பாக்க வட்டாரத்தில் கிகிகிசுக்கப்படுகிறது.
இந்த கிசுகிசு ஒருபுறம் இருக்க, விழியை மையப்படுத்தி வரும் படத்தின் சாமி நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளின் தனிபட்ட நட்பை முறித்துவிடுவர் என்றும், அவருடன் அடுத்த படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார் என்றும், இதுவே பிரிவிற்கு காரணம் என்றும் கிகிகிசுக்கப்படுகிறது.
எது எப்படியோ... இனி சிம்பு - ஹன்சிகா காதல் ஒட்டவே ஒட்டாது என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.
மைண்ட் வாய்ட்: சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா ..
0 comments
Post a Comment