தல நடிகருடன் ஜோடி போட்ட வீர நாயகி, சமீப காலமாக எந்தப் படவிழாக்களிலும் கலந்து கொள்வதில்லையாம்.
இவரை பட விழாக்களுக்கு அழைத்தால் பணம் கொடுத்தால்தான் வருவேன்.. இல்லாட்டி ஓசியில் எல்லாம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
இப்படித்தான் தனது அடாவடியை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் வேலையை காட்டியுள்ளாராம்.
அதனால் கடுப்பான தயாரிப்பாளர், இனிமேல் அந்த வீர நடிகையை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தனது சக தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளாராம்.
அவர்களும் நடிகையை ஒப்பந்தம் செய்ய கூடாது என முடிவெடுத்தார்களாம்.
இதனால் கலங்கி போன நடிகை, அந்த தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று 2 மணி நேரமாக அவரை சமாதானம் படுத்தினாராம்.
நடிகையின் சமாதானத்தில் மனமிறங்கிய தயாரிப்பாளர் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.1
0 comments
Post a Comment