அறிமுகத்திலேயே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த பெருமை நயன்தாராவுக்கு உண்டு.
சிம்பு - நயன்தாரா காதல் நீண்ட காலம் இருந்து ஒரு சாதனையை செய்துவிட்டது என்று சொல்லலாம்.
சிம்புவைப் பொறுத்தவரை அவருடைய காதல் மற்ற நடிகைகளுடனான காதல் 3 அல்லது 4 மாதங்களில் பிரேக் ஆகிவிடும்.
சமீபத்தில் ஹன்சிகாவுடனான காதல் பிரிவில் இருந்த சிம்பு, தற்போது மீண்டும் நயனுடன் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பழைய காதல் பற்றிக்கொண்டுவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.
இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதென தெரியவில்லை.
காதல் மன்னன் சிம்பு ஒவ்வொரு முறையும் தன்னுடைய காதலில் தோல்வியடைந்து, மனம் நொந்து போயிருந்தாலும் கூட, நயனுடனான காதலில் அதிக அழுத்தம், விருப்பத்தன்மை இருந்தது.
தற்பொழுது மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கும் புதிய படமொன்றில் பழைய பட்டுப்போன காதல் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இது வெறும் புரளியா? அல்லது உண்மையா என விரைவில் உண்மைத்தன்மையை அறிய, இதுபற்றி சிம்புவோ அல்லது நயனோ அறிக்கை விடும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
பழைய காதலோ, புதிய காதலோ.. இந்த முறையாவது கைகூடி டும்... டும்.. கொட்டினால் சந்தோஷம்தான்.

0 comments
Post a Comment