Thursday, 13 March 2014

ஜலதோஷமா..? பிரபல நடிகரின் கை வைத்தியம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி வசூலை அள்ளிக் குவித்த படம் சந்திரமுகி.

அதில் வரும் ஒரு நகைச்சுவை  காட்சியொன்றில் நடிகர் சளிப் பிடித்தால் என்ன செய்வது என்பதற்கு ஒரு வைத்தியம் சொல்வார்.

அதாவது மாத்திரை எடுத்துக்கொண்டால் ஏழு நாள்ல சரியாவிடும். ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலன்னா  ஒரு வாரத்தில் சரியாகிடும் என்று சொல்வார்.

அந்த காட்சியை இப்போ நீங்க பாருங்களேன்.. !









0 comments

Post a Comment