Friday, 26 April 2013

குழந்தையைப் படம் பிடிக்க ஐஸ்வர்யா அனுமதி!

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அபிஷேக் பட்சன் - ஐஸ்வர்யா திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா, ஒரு அழகான குழந்தைக்கு தாயானார்.

நிறைய புகைப்படக்கார்ரகள், மீடியாக்கள் குழந்தையை படம்பிடிக்க போட்டிக் போட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து வந்தார் நடிகை ஐஸ்வர்யாராய்.


என்றாலும் திருட்டுத்தனமாக குழந்தையின் படத்தை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டிவந்தனர். அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி குழந்தையை தாராளமாக படம் பிடித்துக்கொள்ளலாம் என்று அனுமதித்து வெளிவந்த படம் இது.

abisheck batchan iswarya ray with child

0 comments

Post a Comment