Monday, 30 April 2012

த்ரிஷா, பிபாஷ பாசு இருவருடன் நெருங்கி பழகும் ராணா


த்ரிஷாவுடன் காதல், பிபாஷாவுடன் டேட்டிங் செல்கிறார் என்று தெலுங்கு நடிகர் ராணா பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது பற்றி ராணா கூறுகையில், இந்தியில் தம் மாரோ தம் படத்தில் பிபாஷா பாசு எனக்கு ஜோடியாக நடித்தார்.இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்றார்.

0 comments

Post a Comment