Monday, 30 April 2012

சின்னத்திரையில் ஜொலிக்கும் சூர்யா


அண்மையில் சின்னத்திரையில் ஒப்பந்தமாகிய முன்னணி நடிகர் சூர்யா தான். வெள்ளித்திரையில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்ற சூர்யா சின்னத்திரையிலும் பிரகாசித்து வருகிறார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சூர்யா.

0 comments

Post a Comment