Monday, 30 April 2012

ஹீரோ வேஷம் கட்ட இருக்கும் சமுத்திரகனி


பிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை'என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம். சாட்டையில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக நடிக்க இருக்கும் சமுத்திரக்கனியை முழுநேர ஹீரோ ஆக்கும் வேட்டை என்கிறார் அந்தப்படத்தை இயக்க இருக்கும் பிரபு சாலமனிடம் உதவியாளரான அன்பழகன் .

0 comments

Post a Comment