இந்தியாவில் அதிக பொருட்செலவில் விஸ்வரூபம் கேன்ஸில் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது. மே 1ஆம் தேதி படத்தின் 30 வினாடி புரமோவை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.
கமல் படங்கள் ரிலீஸ் தேதி நெருங்குகையில் தனது புத்திசாலித்தனமான விளம்பரங்கள் மூலம் - அது விளம்பரம் என்று தெரியாத வகையில் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்குவார் கமல். விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை இதுவரை சைலண்டாக இருந்த கமல் மே 1 முதல் விளம்பர களத்தில் இறங்குகிறார்.
பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் என்று சகலப் படங்களையும் விரைவில் பின்னுக்கு தள்ளியும்விடுவார்.
0 comments
Post a Comment