Saturday, 28 April 2012

இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம்

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

0 comments

Post a Comment