Saturday, 28 April 2012

ஆதிரா‌ஜ் இயக்கத்தில் ஆர்யா தம்பி

சின்னத் திரையின் பிரபல நடிகர் விஜய் ஆதிரா‌ஜ் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்க இந்தப் படத்துக்கு புத்தகம் என்று பெயர் வைத்துள்ளார். சின்னத்திரை பிரபலம் ஜேம்ஸ் வஸந்தன் இசையமைக்கிறார். இந்தக் கதையை உருவாக்கி பல வருஷமா காத்திருந்தேன் என்கிறார் ஆதிரா‌ஜ்.

0 comments

Post a Comment