Sunday 4 March 2012

வணக்கம்.. இது 'குள்ளு' கோகுல்..!! நானும் நமீதாவும்...!!

வணக்கம். இது குள்ளு கோகுல்..என்னங்க.. என்னைத் தெரியலையா? உங்கள எல்லோரையும் எனக்குத் தெரியும்.. என்னைத் தெரியலையா உங்களுக்கு..?

mind voice - நீ என்ன பெரிய பல்பாடா? மத்தவங்களுக்குத் தெரிய)


ஹா..ஹா...இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன்...இனிமே போக போகத் தெரியவரும்.

நான் உங்களோட ப்ரண்ட்தான்.. கொஞ்சம் ஜொள் பார்ட்டி..

எனக்கு சினிமான்னா(Cinema) ரொம்பப் பிடிக்கும்..

Nameetha in tight rose baniyan
அதுவும் சினிமா நடிகைகள்ன்னா(cinema actress) சொல்லவே வேண்டாம்..

அதுவும் இப்போ வந்திருக்கிற புது நடிகைகள்ன்னா(New actress).. அப்பப்பா..

சூப்பருங்க... என்ன சொல்றது.. கில்மா.. கில்மா.. கில்மா பதிவுகள்.. சினிமா துணுக்குள்.. அப்புறம்..

கிச்சு.. கிச்சு.. ச்சீ ச்சீ.. கிசு கிசு.. செய்திகள்..

அதிமுக்கியத்துவமான பிரபுதேவா. - நயன்தாரா லடாய்.. !!!

இப்படி நம்ம தோஸ்துக்குகளுக்கு பிடிக்கிற மாதிரி பல கில்மா பதிவுகளும்.. சினிமா பதிவுகளும்... இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..

நான் ரெடி..??? நீங்க ரெடியா...????

இப்படிக்கு,

உங்கள்
ஜொள்ளு 'குள்ளு' கோகுல்..

ஒன்னு ரெண்டு உஜாலா குஜாலா படங்களப் பார்த்துக்கோங்க..ஹி..ஹி...

nameetha hot photos
Nameetha Hot in black dress

இங்க பாருங்க கண்ணுகளா.. இது நமீதா அம்மாவுக்கே அடுக்குமா? கடற்கரையில் இப்படி தொடையும் தோளுமா இருந்தால சுண்டல் விக்கிறப் பையனுக்கு கூட.. சு..சு... சுண்டல் விக்கத் தோணுமா?

சும்மா எகிறுதில்ல...!

அட...! படத்தைச் சொன்னேங்க...!

அட இங்கப் பாருய்யா.. பச்சை பச்சையா... இருக்காங்க... இதுல நான் ட்ரஸோட கலரத்தான் சொன்னேன்.. நீங்க தப்பா புரிஞ்சுக்க கூடாது.. ஹி..ஹி...


nameetha hot photos
Nameetha In river water with green saree

இந்தப் படத்தைப் பார்த்தும் உங்களுக்கு என்னமாவது தோணுதா....???

எனக்கு 'பச்சைக் கலரு சிங்குச்சா.. சிகப்பு கலரு சிங்குச்சா.. பாடல்தான் நினைவுக்கு வருது.. ஹா..ஹா...!!!



nameetha hot photos
Nameetha in violet dress like sexy status

ஸ்சோ... அப்பா.. தாங்க முடியலடா சாமி...ஏம்மா நமீ.. நீ அந்தக் கையை கொஞ்சம் கீழ இறக்கு.. பாவம் பசங்களுக்கு காய்ச்சல் வந்துடப் போகுது..!!


nameetha hot photos
Nameetha hot and spicy


இப்பத்தானே சொன்னேன்... இப்படி கையை நீட்டின்னா என்ன அர்த்தம்...டைட் பேண்ட் டைட் சர்ட்...


யப்பா எனக்கு மயக்கே வந்துடும் போல இருக்கே...(மயங்கிவிடுகிறேன்.. நம்புங்க நம்பித்தான் ஆகணும்.).. மலையையே சாய்ச்சிப்புட்டாங்கப்ப இவிங்க...(கீழே விழுந்துவிடுகிறேன்..)

Mind voice.. - அதுக்குத்தான் ராத்திரிக்கு கொஞ்சமா சரக்கு அடிக்கணும்ங்கிறது.. இப்போ பாரு மயக்கம் வருதுன்னு சொல்றே..??) !!!


" அது சரி.. யாருப்பா அந்த மலை...???" (Mind Voice)

  ங்கொய்யால நான்தாண்டா... ஜொள்ளு 'குள்ளு' கோகுல்


மறுபடியும் ஒரு சூடான, சுவையான சினிமாப் பதிவில் சந்திக்கிறேன் உங்களை.. பாய்.. இப்போதைக்கு மட்டும் உம்மா..உம்மா..உம்மா..(உங்களுக்கு கிஸ் பண்றேன்) அப்படியே சூட்டோட சூடா ஒரு கமெண்ட் போட்டுப் போங்க.. மறுபடியும் நான் எழுதனுமா வேணாமா?) ...!!!!

0 comments

Post a Comment