Thursday 23 February 2012

மீண்டும் பாலா இயக்கத்தில் பூஜா

தமிழில் ஜே.ஜே., தம்பி போன்ற படங்களில் நடித்தவர் பூஜா. அவர் இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரி வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் இயக்குனர் பாலா இயக்கிவரும் எரியும் தணல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எரியும் தணல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்

0 comments

Post a Comment