Friday 16 March 2012

நடுத்தர குடும்பத்து நாயகிகள்

(Middle-class families heroines)

தமிழ்பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான அமலாபால், கேரளாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தாயார் போலீஸ் கான்ஸ்டபிளாக(Police Constable) பணிபுரிந்தவர்.

actress amalapal photo
நடிகை அமலாபால்



actress poorna photos
நடிகை பூர்ணா
அமாலாபாலைப்போல் இன்னொரு கேரள அழகியான பூர்ணாவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவருடைய தந்தை மீன் வியாபாரம்(Fish Seller) செய்தவர். பூர்ணாவுக்கு சகோதர - சகோதரிகள் மொத்தம் எட்டு பேர் இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..!!!!!

actress poorna
Actress Poorna

என்னங்க.. நல்லா இருக்கீங்களா? இது "குள்ளு" கோகுல்..படங்களும், செய்தியும் பிடிச்சிருக்கா? என்னைப் பத்தி தெரியாதவங்க இங்க போய் பார்த்துக்கலாம்..ஹி..ஹி...

0 comments

Post a Comment