Saturday, 17 March 2012

உண்மைச் சம்பவத்துடன் ஒரு காதல் கதை - பூ பூக்கும் ஓசை

ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, 'பூ பூக்கும் ஓசை' என்ற படம் தயாராகிறது. புதுமுகம் நிவாஸ் கதாயாயகனாக நடிக்கிறார்.

புதுமுகம் நம்ருதா இப்படத்தில் அறிமுகமாகிறார். பெங்களூர் அழகியான இவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

actress namrata shirodkar
சும்மா ஒரு கிளு கிளுப்புக்காக..

நடிகர் ஆனந்த் பாபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் கதை, டைரக்ஷன் இரண்டையும் பார்த்துக்கொள்ளும் வேதாஸ் , படத்தின் கதாநாயகின் தந்தையாக முப்பரிமாணம் எடுத்துள்ளார்.

tamil movie poo pookkum oosai
பூ பூக்கும் ஓசை பட விழாவில்  நடிகை நம்ருதா


எஸ் பாலா அவர்கள் ஒளிப்பதிவு.  கே.ஏ. இசை: ஸங்கீத் , திரைக்கதை: பெருமாள் நெர்.வேதாஸ் சி. குருசாமி, டி. முத்துக்கருப்பன் ஆகிய இருவரும் தயாரிக்க, இணை தயாரிப்பு டி. கோவிந்தராஜ்.

படப்படிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை மைசூர்(MYSORE), பெல்காம்(BELCOM), காசர்கோடு கூர்க் மலைப்பிரதேசம்(COORG MOUNTAIN) ஆகிய இடங்களில் படமாக்குகிறார்கள்.

காதலை தன் உயிராக - மானப் பிரச்னையாக கருதும் இளம்பெண். அதே காதலை விளையாட்டாக கருதும் இளைஞர். இந்த காதலுக்கு பெண்ணின் தந்தையே வில்லன் என மூன்று பேர்களை சுற்றி வருகிறது கதை..

படம் வெளிவந்தபிறகு இப்படத்தைப் பற்றி விமர்சனத்தையும் எதிர்பார்க்கலாம்..!!!

இப்படிக்கு,
உங்கள் ஜொள்ளு "குள்ளு" கோகுல்.

என்ன யாரது குள்ளு கோகுல்னு கேட்கறீங்களா? கிளிக் பண்ணிப் பாருங்க...

0 comments

Post a Comment