Tuesday, 22 February 2011

KISU KISU

சிங்கம்புலி படத்தில் நடித்தபோது உடம்பை சிலிம்மாக வைத்திருந்த ஹனியான கேரளத்து நடிகை இப்போது படமே இல்லாமல் ஓய்ந்திருந்ததால் உடம்பு உப்பி விட்டார். தப்பித்தவறி அம்மணியை படத்துக்கு புக் பண்ண செல்லும் படாதிபதிகள் அவரது செழிப்பான அழகைப் பார்த்து இதென்ன இரண்டு படத்தில் நடிக்கும் முன்பே இப்படி ஆகி விட்டார் என்று விழுந்தடித்து ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து தனது உடம்பைக் குறைக்கும் முயற்சியில்  தீவிரம் அடைந்திருக்கும் ஹனியான நடிகை ஆயுர்வேத மூலிகை சிகிச்சையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

0 comments

Post a Comment