Tuesday, 22 February 2011

KISU KISU

சூரியமான நடிகருடனேயே குனிந்து நிமிர்ந்து அட்ஜஸ்ட் பண்ணி நடித்து விட்டதால், உயரம் குறைவான மேலும் சில முன்வரிசை நடிகர்களுக்கும் அருந்ததி தந்த நடிகையுடன் நடிக்க வேண்டுமென்று ஆசை மேலோங்கியுள்ளது. முக்கியமாக சீயான் நடிகர் உடனடியாக மேற்படி நடிகையுடன் டூயட் பாட ஆவலாக உள்ளார். இதற்காக தன்னிடம் கதை சொல்லி ஓ,கே, செய்த ஒரு இயக்குனரிடம் மேற்படி நடிகையை புக் பண்ண சொல்ல, இயக்குனரும் படாதிபதியின் துணைகொண்டு நடிகையை புக் பண்ணி விட்டனர். விளைவு தமிழ்நாட்டு நடிகர்களுக்கு தன்னுடன் நடிக்க அளவற்ற ஆசை இருப்பதை அறிந்து கொண்ட அந்த உயரமான நடிகை, இனி தெலுங்கை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக கூறுகிறார்.

0 comments

Post a Comment