Tuesday, 22 February 2011

KISU KISU

ஒல்லிப்பிச்சான் நடிகரும் ஒல்லிக்குச்சி நடிகையும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். தன்னுடன் நடந்த முதல் படத்திலேயே நடிகை அதிரடியான ஆட்டம் போட்டதால் இந்த படத்தில் இன்னும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் டான்ஸ் மூவ்மெண்ட் இருக்க வேண்டுமென்று நடன மாஸ்டருக்கு ஆட்டம் போட்டிருக்கிறார், ஒல்லிப்பிச்சான். முக்கியமாக சூட்டைக் கிளப்பும் உரசல் நடனம் தான் கூடுதலாக திணிக்கப்பட வேண்டும் என்று நடிகர் போட்ட உத்தரவு நடிகைக்கு தெரிய வர ஓவராக சூட்டைக் கிளப்பினால் செக்ஸ் படம் போலாகி விடும் என்று தனது கருத்தை சொல்லி சூட்டைக் குறைக்க தனது சார்பில் கருத்து பரிமாறியிருக்கிறார் ஒல்லிக்குச்சி நடிகை.

0 comments

Post a Comment