Sunday 18 May 2014

நடுரோட்டில் விடிய விடிய காம கூத்தாடிய ஜோடி: சூடேறிய வாகன ஓட்டிகள்

ஜெனவோலியா நாட்டின் பிரதான சாலையில் காதல் ஜோடி ஒன்று காம களியாட்டம் போட்டது.

நடுநிசி நேரத்தில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வதற்காக 50 கி.மீ. அடுத்துள்ள புனித தேவாலயத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

கரடு முரடான பாதையில் செல்லும்போது, அவர்கள் சென்ற வாகனத்தின் முன்பக்க சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டதால், மாற்றுச் சக்கரத்தை பொருத்த முடியாமல் திணறினர்.

போதிய வெளிச்சமின்மையால், வண்டியை எடுக்க முடியாத சிரமத்துக்கு உள்ளாயினர்.

திடீரென வானிலை மாறி அங்கு பெய்த மழையால் தெப்பலாக நனைந்த ஜோடி, குளிர் தாங்க முடியாமல் ஒருவரை ஒருவர் உரசிகொண்டனர்.


பயங்கரமாக பெய்த மழையில் இடி, மின்னல் தாக்காமல் இருக்க அவர்கள் வந்த வாகனத்திலேயே ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தனர்.

சாலையின் அருகே இருந்த மரம் வண்டியின் மீது  விழுந்ததால் அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி சாலையிலேயே படுத்துறங்கினர்.

குளிர் தாங்காமல் அவர்கள் பிரதான சாலையென்றும் பாராமல் ஒருவரைக்கொருவர் அணைத்துக்கொண்டு காம இச்சைகளில் ஈடுப்பட்டனர். விடிய விடிய தொடர்ந்த காமலீலைகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அந்த சாலையின் வழியே சென்ற வாகனங்களின் வெளிச்சத்தில் அவர்களின் காம லீலைகள் அப்பட்டமாக தெரிந்த்தை அடுத்து அப்பகுதி போலீசாருக்கு வானக ஓட்டிகள் தகவல் அனுப்பினர்..

தகவலறிந்த போலிசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு விசாரணையில் தங்களது வாகனம் பழுதுபட்டதாகவும், பெருத்த மழையில் நனைந்த்தால் ஏற்பட்ட குளிர் நடுக்கம் தாங்க முடியாமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதாக அவ்வாறு நடந்துகொண்டதாகவும் அந்த ஜோடி கூறியது.

இதையடுத்து, அவர்களை எச்சரித்து, இனி இதுபோல் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்ள கூடாது என அறிவுறுத்தி அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதால், மற்றவர்களுக்கும் அது மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர் போலும். இதுபோல் நடந்துகொண்டால் விலங்குக்கும் மனிதருக்கும் என்ன வேறுபாடு?

இவற்றைத் தடுக்க வேண்டுமெனில் சுய மனித ஒழுக்கம் ஒன்றே வழி. வேறேதும் வழியில்லை. அவரவர் கட்டுப்பாட்டில் இருந்தால் இதுபோன்ற இழி செயல்களில் யாரும் ஈடுபடமாட்டார்கள். 

0 comments

Post a Comment