Friday 16 May 2014

பேய் ஓட்டுவதாக கூறி, மண பெண்ணை விடிய விடிய கற்பழித்த மந்திரவாதி

முதலிரவுக்கு முன்பு பேய் ஓட்டுவதாக கூறி, மண பெண்ணை கதற கதற 13 முறை கற்பழித்த மந்திரவாதி தப்பினார்

ஜிம்பாப்வே நாட்டின் டொமாங்கா தீவில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ரோம்காங்கா.

பகலில் திருமணமான இப்பெண்ணுக்கு முதலிரவுக்கு முன்பு, இவளுக்கு பேய் பிடித்துள்ளதாக அங்கு வந்திருந்த மந்திரவாதி கூறினார். மேலும் பேயை ஓட்டினால்தான், குடும்ப வாழ்வுக்கு மணப்பெண் தகுதியானவளாக மாறுவாள் என்று கூறினார்.

இதனால் பயந்துபோன மணமகன் வீட்டார், மந்திரவாதியின் பேச்சை நம்பி திருமணம் முடிந்த கையோடு, அன்றிரவே பேயோட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

மந்திரவாதி கேட்ட கோழிகளையும், கோழிக்கறிகளையும், சாராய அடைக்கப்பட்ட டியூப்களையும் அந்த அறையில் மணமகன் வீட்டார் கொண்டு வந்து போட்டனர்.

நடுவீட்டில் அப்பெண்ணை உட்கார வைத்த மந்திரவாதி, மந்திரங்கள் செய்ய ஆரம்பித்தார். நல்லிரவுக்கு பிறகு, கண்கள் எரிச்சலூட்டம் வகையிலான புகை மூட்டத்தை ஏற்படுத்தினார்.

நடுநிசியில் போயோட்டம் நடக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இங்கே இருக்க கூடாது என்று தெரிவித்த மந்திரவாதி, அவர்களை அனைவரையும் ஒரு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மணமகள் வீட்டிற்கு போகும்படி கட்டளையிட்டார்.

இதை நம்பி, அனைவரும் சென்ற வேளையில், அரை மயக்கத்தில் இருந்த புதுப்பெண்ணை, அங்கே வைக்கப்பட்டிருந்த சாராயத்தை அருந்த வைத்தார். கூடவே அவரும், சாராயத்தையும், கோழிக்கறியையும் சுவைத்த கையோடு, புதுப்பெண்ணை அந்த புகைமூட்டத்தில் படுக்க வைத்து கற்பழித்தார்.

விடிய விடிய கற்பழிப்பு பூசை செய்த மந்திரவாதி, விடியும் வேளையில் எழுந்து வெளியில் வந்து, மணமகன் வீட்டாரை அழைத்து, பெண்ணைப் பிடித்திருந்த பேய் இன்றோடு போய்விட்டது என்று கூறி, பேயை விரட்டியதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

உள்ளே வந்து பார்த்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மணப்பெண் அலங்கோலமாக கிடப்பதையும், அவளுடைய முனகல் சத்தையும் கேட்டு சந்தேகம் அடைந்தனர்.

அவளது மயக்கத்தை தெளிவித்த அவர்கள், இறுதியாக அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டு மந்திரவாதியின் மீது கோபபட்டனர்.

உண்மையைத் தெரிந்துகொண்ட மணமகளின் வீட்டாரும், அந்த மந்திரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைக்க துரத்தினர். ஆனால் அந்த மந்திரவாதி அங்கிருந்து இலாவகமாக தப்பி சென்றுவிட்டார்.

அதன் பிறகு நடந்த விசாரணையில், அவர் உண்மையான மந்திரவாதி இல்லை என்றும், இதுபோன்று புது மணப்பெண்களை மட்டும் குறிவைத்து கற்பழிப்புகளை நடத்தும் கொடூர குணம் கொண்டவன் என்றும் தெரிய வந்தது.

புது மணப்பெண்ணிடம் மணமகன் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டப்பிறகு, அவளை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மணப்பெண், கணவருடன் வாழ்க்கை நடத்துவதாக ஒப்புக்கொண்டு, மணமகன் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

படித்த பண்புள்ளவர்கள் கூட இதுபோன்ற மாய, மந்திரங்கள், பேய்கள் என நம்புவதுதான் வேடிக்கையான, வேதனைக்குரிய விடயம். முதலிரவில் மணமகன் அனுபவிக்க வேண்டிய இன்பத்தை இடையில் ஒரு போலி மந்திரவாதி அனுபவித்ததை நினைத்து அங்கு உள்ள அனைவரும் வேதனைப்பட்டனர்.

0 comments

Post a Comment