Monday 7 April 2014

உயிரை பணயம் வைத்து ஒரு சாகசம்..!

கழுத்தில் தேங்காயை வைத்து, கத்தியால் வெட்டச்சொல்லி சாகசம் செய்துள்ளார் பெண் ஒருவர்.

வெட்டப்படும் வேகம் கொஞ்சம் அதிகமானாலும் கழுத்தைப் பதம்பார்த்துவிடும்.

உயிருக்கு ஆபத்தான, அபாகரமான இதுபோன்ற சாகசங்களை செய்து வருகிறார்.


கழுத்தில் மட்டுமல்ல... வயிற்றிலும் முற்றிய தேங்காயை வைத்து கூரிய கத்தி முனை கொண்டு வெட்டறிவாளால் வெட்டச்சொல்லி, அதிர வைக்கும் சாதனை படைத்துள்ளார்.


கழுத்தின் ஓடுகளை வைத்து அதை சம்மட்டியால் உடைத்தும் சாதனை செய்துள்ளார். 

1 comments: