Friday 7 March 2014

நடிகர் பாலாஜி மரணம்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பிறகு சின்னத்திரை  தொடர்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகர் பாலாஜி.

சின்னத்திரையலிருந்து பேசாத கண்ணும் பேசுமே, சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்தினார்.


முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த 40 வயது பூர்த்தி அடைந்த  நடிகர் பாலாஜி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருதுவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அவர் மருத்துவமனையிலியேயே காலமானார்.

இவருக்கு மனைவி வனஜா, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

0 comments

Post a Comment