Friday 7 March 2014

விமானத்தில் பயணம் செய்த பிரபல கவர்ச்சி நடிகை பலியா? அதிர்ச்சித் தகவல்கள்

மலேசியா நாட்டிலிருந்து (கோலாலம்பூர்) 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. இதனை தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக வியட்நாம் கடற்படை கூறி உள்ளது.

இதனால் விமானத்தில் பயணம் செய்த பிரபல கவர்ச்சி நடிகை உட்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  என்றாலும் அதில் பிரபல நடிகை பயணம் செய்திருப்பதற்கான ஆதாரமற்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து ரகசிய பயணம் மேற்கொண்ட அந்த பிலபல நடிகை சீன நண்பர் ஒருவருடன் செல்லும்போது இந்த விபத்து நேரிட்டதாக நடிகையின் உதவியாளர் தரப்பிலிருந்து ரகசியமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் பலியானவர்களைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள விமான நிலைய நிர்வாகம் அவசர அழைப்பு உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.

விமான விபத்து பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்த பிறகே ஹார்மோன் ஊசி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை பலியான தகவல்கள் முழுமையாக தெரியவரும்.

அப்டேட்: விமான விபத்தில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் எனவும், அதில் நடிகை யாரும் பலியாகவில்லை என தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தவறான தகவலை அளித்த நடிகையின் உதவியாளரின் பெயரில் தவறான தகவல்களை அளித்துள்ளார்கள் என்பதை தேடிபார் தளத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி.

1 comments:

  1. இது ஒரு பொய்யான செய்தி . விமானத்தில் மொத்தம் ஐந்து இந்தியர்கள் பயணம் செய்துள்ளனர். அதில் யாரும் நடிகை இல்லை. இதுபோன்று பொறுப்பில்லாமல் வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்த பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete