Wednesday, 26 March 2014

மலேசிய விமான விபத்தில் இறந்தவர்களாக கருதப்படுபவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குறிப்பிட்ட பயணிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடலுக்குள் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானதாக கருதி, நேற்றைய முன்தினம் மலேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. 

அந்த அறிவிப்பின் படி, அதில் பயணம் செய்த ஒரு பகுதியினரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


0 comments

Post a Comment