சூப்பர் ஸ்டார்ன்னா யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.
எந்த ஒரு நடிகர், குறைந்த பட்ஜெட் படத்தில் நடிச்சாலும், அந்த படம் இலாபம் சம்பாதிச்சு கொடுக்கணும்.. எப்படி நடிச்சாலும் படத்தோட செலவை விட மும்மடங்கு இலாபம் சம்பாதிச்சு குடுக்கிற மாதிரி இருந்தால் உண்மையான சூப்பர் ஸ்டார் அந்த நடிகர் தான்.
அப்படிப் பார்த்தால் நடிகர் ரஜினி காந்திற்கு பிறகு குறைந்த பட்ஜெட்ல தயாரிக்கும் படங்கள் கூட கோடிக் கணக்குல கல்லா கட்டறது, இப்போ புதுசா வந்து கலக்கிட்டிருக்கிற நம்ம சிவகார்த்திகேயனுடையதுதான்.
மனசனோட ராசியோ என்னவோ, தொட்டதெல்லாம் பொன்னாகிடது. இவரை வச்சி படம் பன்ற தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் பொன் முட்டை போடற வாத்துன்னு கண்டுபிடிச்சிட்டாங்க...
இப்போ பாருங்க... புதிய படமா வெளிவரவிருக்கிற மான் கரேத்தே படத்துக்கு உலகத்திலுள்ள ஏழுநூறு தியேட்டருக்கும் அதிகமான தியேட்டர்கள்ல ரீலீஸ் பண்ணப் போறாங்களாம்.. அம்மாடியோவ்....
எதிர்நீச்சல், கேடி பில்லா ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்ன்னு ஒரு சூப்பர் வரிசை வெற்றிப் படங்களை கொடுத்தவருதான் நம்ம சிவகார்த்திகேயன்.
நடிச்ச படமெல்லாம் சக்சஸ்தான்.
இப்போ ரிலீஸ் ஆகிற மான்கரேத்த படத்தோட சாட்டிலைட் ரைட் மட்டும் 30 கோடிக்கு பிசினஸ் பண்ணியிருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்.
இந்த படத்தில் வருகிற பாடல்களும் சூப்பரா இருக்கு. அனிருத்தான் இசையமைப்பாளர். கேட்கவே வேண்டாம்.. எல்லாமே சூப்பரா இருக்கும்.
US, UK Country களில் கூட அதிக தியேட்டர்ல மான்கரேத்தே ரிலீஸ் ஆகுதாம். இப்போ இருக்கிற முன்னணி கதாநாயகர்களே கொஞ்சம் பொறாமை படற அளவுக்கு சிவகார்த்தியேகனின் வளர்ச்சி இருக்கு.
சிவகார்த்திகேயனே இதை நம்ப முடியாம சந்தோஷத்துல திணறிகிட்டிருக்காரு... பாருங்க.. ஒரு மனசனுக்கு அதிர்ஷ்டம் எப்படியெல்லாம் அடிக்குதுனு...
எல்லா தயாரிப்பாளர்களும் இவரை ராசியான கதாநாயகன்னு முத்திரை குத்திட்டாங்க.. அது போதாதா?
நடிக்கிற படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்குது.. குறைஞ்ச செலவு தயாரிப்புக்கு.. கொடுக்கும் வசூலோ கோடிக்கணக்குல...
நிறைய மாஸ் இருக்கிற நடிகருக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணி, கோடி கணக்குல இலாபம் பார்க்கிறதைவிட, குறைஞ்ச செலவு பண்ணி, அதிகமான கோடிகளை அள்ளுகிற சிவகார்த்திகேயன்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்..!
இதை நான் சொல்லலீங்க... கோலிவுட் வட்டாரமே சொல்லுது.. ஏன் சிவகார்த்திகேயனோட உலக ரசிகர்கள் கூட அதைத்தான் சொல்றாங்க... !!!

0 comments
Post a Comment