![]() |
ஸ்ருதி ஹாசன் |
நடித்த படங்கள் சரியாக போகாத்தால் வருத்தப்பட்ட ஸ்ருதி, இசையமைப்பாளராகவே இருந்துவிடலாமோ? என்று எண்ணியிருந்த வேளை, திருப்பதிக்கு சென்று வந்தால், துன்பம் அகலும். சுக அனுபவம் கிட்டும் என்று சொன்ன தாயின் சொல்லைத் தட்டாமல் சென்று வந்ததன் பலன்..
7 ம் அறிவு சூப்பர் வெற்றி. ஸ்ருதிக்கு மகிழ்ச்சியான சுகானுபவம் கிடைத்துவிட்டது. இதனால் மகிழ்ந்து போன ஸ்ருதி இப்போது கோயில் கண்ட பக்கமெல்லாமே சுகானுபவம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாமல் தனி விமானத்திலேயே பயணிக்கிறாராம்..
இனி கமல் வீட்டில் பூஜை ரூம் இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.. சாமிதான் ஸ்திருக்கு அருள் பாலிச்சுட்டார் இல்லையா?......ஸ்ருதியின் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கட்டும்.
0 comments
Post a Comment