Sunday, 29 April 2012

விலகிய பத்மபிரியா

கதை மாறியதால் மலையாளப் படத்திலிருந்து விலகி இருக்கிறார் பத்மபிரியா. வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் "திருவனந்தபுரம் லாட்ஜ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில், ""முதலில் உருவாக்கப்பட்டது போல் இப்போது கதை இல்லை. நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது'' என்று இயக்குநரே கூற, ""இந்தப் படம் எனக்கு வேண்டாம்'' என கூறிவிட்டாராம் பத்மபிரியா. இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் மேக்னாராஜ்.

0 comments

Post a Comment