Sunday, 29 April 2012

மூன்று மொழிகளிலும் வெளிவரும் பில்லா 2

தல அஜீத்தின் 'பில்லா 2' படத்தை தென்னிந்திய திரையுலகம் முழுவதும் எதிர்பார்த்து வரும் நிலையில், திரையரங்கு உ‌ரிமை, தொலைக்காட்சி உ‌ரிமை என போட்டிகள் இப்போதே தொடங்கிவிட்டது.

தெலுங்கில் 'டேவிட் பில்லா' என்று வெளியாகும் இந்த படம், கன்னடத்திலும், மலையாளத்திலும் டப்பிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திரையரங்கு உ‌ரிமை மற்றும் தொலைக்காட்சி உ‌ரிமை பெற தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலக விநியோகஸ்தர்கள் போட்டிகளை தொடங்கிவிட்டன.

தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழக திரையரங்கு உ‌ரிமைகளில் மட்டும் 41 கோடிக்கு மேல் சபாதித்திருக்கிறது இப்படம். ‌ரிலீஸுக்கு முன்பு அ‌‌ஜீத் படம் ஒன்று இவ்வளவு பெ‌ரிய தொகையை கலெக்ட் செய்திருப்பது இதுவே முதல்முறை.

0 comments

Post a Comment