Sunday, 29 April 2012

பனிப்போர்

சேர்ந்து நடிப்பது குறித்து மம்முட்டி, பிரியாமணி இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ஜானி இயக்கும் மலையாளப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க முதலில் பிரியாமணியின் பெயர்தான் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் மம்முட்டியுடன் ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என பிரியாமணி வெளிப்படையாக தெரிவித்ததாக தெரிகிறது. பிரியாமணியிடம் கூறுகையில் இன்னும் எனக்கு கதை சொல்லப்படவில்லை. நடிக்க கேட்டுள்ளார்கள். கதை கேட்டதும் பிடித்திருந்தால் நடிப்பேன் என்கிறார் பிரியாமணி. இப்படி சொன்னாலும் மம்முட்டி படத்தை அவர் நிராகரித்துவிடுவார் என சொல்லப்படுகிறது

0 comments

Post a Comment