Sunday, 29 April 2012

5 குறும்படங்களுக்கு விருதுகள்


நார்வே திரைப்பட விழாவில் இரண்டு நாட்கள் திரையிடலின் முடிவில் 5 குறும்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அவை:

சிறந்த குறும்படம் - நடிப்பு
படம்: தி மெசையா
நடிப்பு: தேசப்பன்
தயாரிப்பாளர்: எஸ் பிரவீண்குமார்
இயக்கம்: ஷரத் ஜோதி.

சிறந்த குறும்படம்
படம்: ரோட்சைட் அம்பானிஸ்
இயக்கம்: கமல் சேது

சிறந்த குறும்படம் - இயக்குநர்
படம்: நகல்
இயக்குநர்: பொன் தயா


சிறந்த குறும்படம் - கதை
படம்: பூச்சாண்டி
இயக்குநர்: சைமன் ஜார்ஜ்

சிறந்த குறும்படம் - ஒளிப்பதிவு
படம்: கள்ளத்தோணி.
ஒளிப்பதிவு: செழியன்
இயக்கம்: அருள் எழிலன்

விருதுக்கான குறும்படங்களை குளோரியானா செல்வநாதன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.

0 comments

Post a Comment